பொருளாதாரம் பயில்வோம்
" பொருளாதாரம் என்பது செல்வத்தைப் பற்றிய ஒரு அறிவியல் " - Adam Smith மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளும் செல்வத்தை (Wealth ) திரட்டுதல் என்னும் நோக்கத்தை மையமாக வைத்தே சுழல்கின்றது . அந்த செல்வம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது , அதன் விநியோகம் மற்றும் பல்வேறு தரப்பட்ட பயன்பாடுகளைக் குறித்து விளக்கம் தரும் அறிவியல் பொருளியல் ஆகும் . மனித குல வரலாற்றில் தேவைகளைத் நிவர்த்தி செய்ய உண்டான தேடல்ககள வாழ்க்கையின் அடுத்த கட்ட பயனத்தினை உருவாக்கியது . நமக்கு அளவற்ற தேவைகள் உள்ளன ஆனால் உலகத்தில் . அளவாள வளங்களே உள்ளன அதனை சரியான முறையில் நிர்வாகம் செய்தலே பொருமளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு ஆகும் . பொருளாதாரத்தைக் குறிக்கும் Economics என்னும் வார்த்தை " வீட்டு நிர்வாகம் ” என்னும்பொருள் தரக் கூடிய "Oikonomio" என்னும் கிரேக்க வார்த்தையின் வழித்தோன்றல் . உலகத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் தேவை மற்றும் வினியோகம் (Demand & Supply) பற்றாக்குறை மற்றும் உற்பத்தியைப் ப...