Finance - நிதியியல்
நிதியியல் என்பது பணம் மற்றும் பணம் சார்ந்த பரிவர்த்தனைகள் குறித்த பாடப்பிரிவு ஆகும். அளவற்ற தேவைகள் மற்றும் அளவான வளங்கள் இடையே சமநிலையை உருவாக்குவது பொருளாதாரத்தின் அடிப்படை. செல்வத்தை நிர்வகித்தல் பொருளாதரத்தின் மையமாக இருப்பது போல, செல்வத்தின் மிகப்பெரிய அளவுகோலாகிய பணம் மற்றும் அதன் சுழற்சிகள் பற்றிய அறிவு நிதியியல் ஆகும். பணம் குறிந்த தெளிவான புரிதல்கள் இல்லாமல் எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் நீண்ட காலத்திற்கான செல்வம் சேர்த்தல் மற்றும் பொருளாதார சுதந்திரம் என்பது சாத்தியமில்லாதது ஆகிவிடும்.
நிதியியல் மூன்று முக்கியமான பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அவை
1) தனி நபர் நிதியியல்
(Personal finance)
2) வர்த்தக நிதியியில் ( Corporate
finance)
3) பொது நிதியியல் (அரசு சார்ந்தது ) – (Public Finance)
For more details reach us in https://eternalinvestments.co.in/
Visit us in https://g.page/r/Cft4Q-UV_BzyEBM/

Comments
Post a Comment